Run baby ruN OTT release date...
நடிகரும் இயக்கங்களும் ஆன ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான படம் ரன் பேபி ரன் இந்த படம் ஒரு திரில்லர் படமாக உருவாகி பிப்ரவரி மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் நடித்துள்ளனர் இந்தப் படத்தினை ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். படத்தின் ott ரிலீஸ் தேதி பட குழு தரப்பில் இருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தின் OTT ரிலீஸ் உரிமையை போஸ்டர் பெற்றுள்ளது. இந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.