After 14 years Trish with Thalapathy Vijay !!!
நடிகர் விஜய் நடிக்கும் படம் தளபதி 67 , இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இந்த படத்தின் தகவல் வெளியாகிய தற்போது இந்த படத்தை நடிக்கும் நடிகர நடிகைகளின் அதிகாரப்பூர்வ தகவலை பட குழு தரப்பில் இருந்து வெளியிட்ட வருகின்றார்கள்.
நேற்றைய தினம் மிஷ்கின் , மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி, கௌதம், போன்ற நடிகர்கள் இருப்பதை பட குழு வரிசை செய்தது.
இதைத் தொடர்ந்து இன்று இந்த படத்தில் திரிஷா நடிக்க உள்ளதை பட குழு தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 வருடம் கழித்து த்ரிஷா மட்டும் விஜய் இணைந்து நடிக்கும் படமாக இது உருவாக உள்ளது.
Comments
Post a Comment