Thalapathy VARISU audio launch???
தளபதி விஜய் நடிக்கும் 66 வது படமான வாரிசு படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என பட குழு தெரிவித்துள்ளது இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களான" ரஞ்சிதமே" "தீ தளபதி ""இட்ஸ் ஃபார் யூ அம்மா" என பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது வரும் 24- 12-2022 அன்று நடக்க இருப்பதாக பட குழு தெரிவித்துள்ளது. இரண்டு வருடம் கழித்து நடிகர் விஜயின் படத்தில் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் காணப்படுகின்றார்கள் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போகிறார் என்பது இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.