2nd single update- varisu - #வாரிசு-தீ தளபதி
தளபதி விஜய் நடித்த வரும் வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது இரண்டாவது பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது அதை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது
வாரிசு இரண்டாவது பாடல் டிசம்பர் நான்காம் தேதி வெளியிட உள்ளது பட குழுவினர் .இதற்கு "தீ தளபதி"என்று டைட்டில் வைக்வைக்கப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
மேலும் இந்த பாடல் நடிகர் சிம்பு பாடி இருக்கலாம் என கருதப்படுகிறது.
Comments
Post a Comment