தீ தளபதி பாடல் ஒரு கோடி பார்வையாளர்கள்??!!
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இரண்டாவது இரண்டாவது பாடல் டி தளபதி நேற்றைய தினம் 4 மணிக்கு வெளியாகியது. இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார் தமன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் பாடல் வெளியாகிய உடனே யூட்யூபில் பல பார்வையாளர்களை பெற்று உள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கேட்டுள்ளது.
தற்போது இந்த பாடல் குறித்த புதிய அப்டேட் வந்து வெளியாகி உள்ளது அது என்னவென்றால் youtube இல் இந்த பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.
வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலின் தற்போது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.
முதல் பாடல் வெளியாகிய நிலையில் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது என பல கூறுகின்றார்கள் வாரிசு படமானது வரும் 2023 பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
தீ தளபதி பாடலை எழுதியவர் எழுத்தாளர் விவேக்
தீ தளபதி பாடலை பாடியவர் நடிகர் சிம்பு
டீ தளபதி பாடலுக்கு கோரியோகிராப் செய்தவர் மாஸ்டர் செண்டி
Comments
Post a Comment