Thalapathy 67 - புதிய updates !
தமிழ் திரையுலகுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பதும் படம் தளபதி 67 இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் PAN INDIA MOVIE ஆக உருவாக உள்ளது இதில் பல பல உச்சகட்ட நட்சத்திரங்கள் நடிப்பு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . இந்த படம் LCU -ல் ஒரு பாகமாக உருவாக வாய்ப்புள்ளது.
இந்த படத்தின் புதிய அப்டேட் ஆனது வெளியாகியுள்ளது இந்த படத்தின் பூஜை டிசம்பர் 5ஆம் தேதி நடக்க இருப்பதாகவும் , டிசம்பர் 7,8,9ஆம் தேதி promo shooting ஆரம்பிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .மேலும் இந்த படத்தில் முதல் கட்ட ஷூட்டிங் ஆனது சென்னையில் வைத்து 15 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்பின்பு காஷ்மீர் செல்லவும் படக்குழு தீர்மானித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
Comments
Post a Comment