நடிகர் விஜய் - #30yearsofvijayism - தளபதி விஜய் - வாரிசு
நடிகர் விஜய் திரையுலகருக்கு அடி எடுத்து வைத்து 30 ஆவது வருடத்தை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் வலைத்தளங்களில் தங்களது கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள் .இதன் ஒரு பகுதியாக இன்று ட்விட்டரில் CDP வெளியிடப்பட்டது. இதனை ராஸ்மிகா மந்தானா தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார்,
அன்று தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு என்னும் படத்தில் அறிமுகமாகிய விஜய் இன்று தமிழ் திரை உலகத்தின் வாரிசாக கொண்டாடப்படுகிறார்
தனது முதல் படத்தில் பலவித அவமானங்களை சந்தித்த விஜய் அதில் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து இன்று தமிழகத்தில் அசைக்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்து வருகின்றார் வருகின்றார்.
தளபதி விஜய் நாளைய தீர்ப்பு முதல் இன்று வாரிசு வரை மொத்தம் 66 படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் 66ஆவது படமான வாரிசு அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
Comments
Post a Comment