Posts

Showing posts from December, 2022

Thalapathy VARISU audio launch???

தளபதி விஜய் நடிக்கும் 66 வது படமான வாரிசு படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என பட குழு தெரிவித்துள்ளது இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களான" ரஞ்சிதமே" "தீ தளபதி ""இட்ஸ் ஃபார் யூ அம்மா" என பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.               இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது வரும் 24- 12-2022 அன்று நடக்க இருப்பதாக பட குழு தெரிவித்துள்ளது.               இரண்டு வருடம் கழித்து நடிகர் விஜயின் படத்தில் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் காணப்படுகின்றார்கள்                     இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போகிறார் என்பது இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.     ‌   

VARISU AUDIO LAUNCH

VARISU is Vijay 66th filim which was directed by Vamsi , rashmika mandhana as lead actress . The shooting was finished .        Two songs were released and it was a great success .           On 24 DECEMBER THE VARISU AUDIO LAUNCH IS GOING TO HAPPENS.        

தீ தளபதி பாடல் ஒரு கோடி பார்வையாளர்கள்??!!

Image
 விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இரண்டாவது இரண்டாவது பாடல் டி தளபதி நேற்றைய தினம் 4 மணிக்கு  வெளியாகியது. இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார் தமன் இசை அமைத்துள்ளார்.         இந்தப் பாடல் வெளியாகிய உடனே யூட்யூபில் பல பார்வையாளர்களை பெற்று உள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கேட்டுள்ளது.      தற்போது இந்த பாடல் குறித்த புதிய அப்டேட் வந்து வெளியாகி உள்ளது அது என்னவென்றால் youtube இல் இந்த பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.     வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலின் தற்போது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.   முதல் பாடல் வெளியாகிய நிலையில் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது என பல கூறுகின்றார்கள் வாரிசு படமானது வரும் 2023 பொங்கல் அன்று வெளியாக உள்ளது. தீ தளபதி பாடலுக்கு இசையமைத்தவர் இசை அமைப்பாளர் தமன       தீ தளபதி பாடலை எழுதியவர் எழுத்தாளர் விவேக்      தீ தளபதி பாடலை பாடியவர் நடிகர் ...

Thalapathy 67 - புதிய updates !

 தமிழ் திரையுலகுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பதும் படம் தளபதி 67 இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம்  PAN INDIA MOVIE  ஆக உருவாக உள்ளது இதில் பல பல உச்சகட்ட நட்சத்திரங்கள் நடிப்பு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . இந்த‌ படம் LCU -ல் ஒரு பாகமாக உருவாக வாய்ப்புள்ளது.       ‌ இந்த படத்தின் புதிய அப்டேட் ஆனது வெளியாகியுள்ளது இந்த படத்தின் பூஜை டிசம்பர் 5ஆம் தேதி நடக்க இருப்பதாகவும் , டிசம்பர் 7,8,9ஆம் தேதி promo shooting ஆரம்பிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .மேலும் இந்த படத்தில் முதல் கட்ட ஷூட்டிங்  ஆனது சென்னையில் வைத்து 15 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்பின்பு காஷ்மீர் செல்லவும் படக்குழு தீர்மானித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது                   

2nd single update- varisu - #வாரிசு-தீ தளபதி

Image
 தளபதி விஜய் நடித்த வரும் வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது இரண்டாவது பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது அதை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது        வாரிசு இரண்டாவது பாடல் டிசம்பர் நான்காம் தேதி வெளியிட உள்ளது பட குழுவினர் .இதற்கு "தீ தளபதி"என்று டைட்டில் வைக்வைக்கப்பட்டுள்ளது            இதைத்தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றார்கள். மேலும் இந்த பாடல் நடிகர் சிம்பு பாடி இருக்கலாம் என கருதப்படுகிறது.

நடிகர் விஜய் - #30yearsofvijayism - தளபதி விஜய் - வாரிசு

Image
 நடிகர் விஜய் திரையுலகருக்கு அடி எடுத்து வைத்து 30 ஆவது வருடத்தை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள்‌ வலைத்தளங்களில் தங்களது கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள் .இதன் ஒரு பகுதியாக இன்று ட்விட்டரில் CDP வெளியிடப்பட்டது. இதனை ராஸ்மிகா மந்தானா தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார்,               அன்று தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு என்னும் படத்தில் அறிமுகமாகிய விஜய் இன்று தமிழ் திரை உலகத்தின் வாரிசாக கொண்டாடப்படுகிறார்              தனது முதல் படத்தில் பலவித அவமானங்களை சந்தித்த விஜய் அதில் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து இன்று தமிழகத்தில் அசைக்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்து வருகின்றார் வருகின்றார்.              தளபதி விஜய் நாளைய தீர்ப்பு முதல் இன்று வாரிசு வரை மொத்தம் 66  படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் 66ஆவது படமான வாரிசு அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.                ...