Posts

Tamil Nadu SI police direct application apply Link *

 தமிழ்நாடு சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் தேர்வானது நடைபெற உள்ளதாக ஏற்கனவே நோட்டிபிகேஷன் வெளியானது அதை தொடர்ந்து தற்போது அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியானது ஆரம்பமாகியுள்ளது. Online application apply date start from 1/06/2023  Online application apply date ends on 30/06/2023  No of vacancy 600+  Application fee ₹500/- Application fee for departmental candidate ₹1000/- Application director link ----             https://www.tnusrb.tn.gov.in                                                     ALL THE BEST 

New jersey for Indian cricket team!!!!

Image
 New jersey for Indian mens cricket team has be launched. It was by Adidas.  Different jersey for test, ODI , T20  looks nice .  Congratulations for world test championship 👍 

Jailer shooting wrap !! Celebrating with cake cutting

Image
 நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர் . இப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகின்றார் இப்படத்தில் பல நடிகர் நடிகைகள் நடித்த வருகின்றனர். இப்படத்தில் நடிகைகளாக தமன்னா மற்றும் மிர்னா நடித்து வருகின்றனர் மேலும் இப்படத்தில் மலையாள திரை உலகின் பெரிய நடிகர் ஆன மோகனாலும் நடித்து வருகின்றார் மேலும் பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவலை இன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றுள்ளனர். இதனை கேக் வெட்டி பட குழுவினருடன் நடிகர் ரஜினி கொண்டாடி மகிழ்ந்தார். அந்த புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் இப்படம் ஆனது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

Thalapathy 68 official announcement!!!!!!

Image
 தளபதி விஜய் நடிப்பு உருவாக இருக்கும் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ தகவலானது தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தளபதி 68 படத்தினை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் மேலும் இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஒரு வீடியோ மூலம் பட குழு உறுதி செய்துள்ளது. தற்போது விஜயின் 67 ஆவது படமான லியோ சூட்டிங் நடைபெற்று வருகிறது இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது அதை தொடர்ந்து தளபதி 68 படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என்று கருதப்படுகிறது.

ஸ்ரீதிவ்யாஆறு வருடங்கள் படம் எதுவும் இல்லாத நிலையிலும் ரசிகர்கள் அவர் மீது கொண்ட பாசம் என்றும் மாறுவதில்லை.

Image
 ஸ்ரீதிவ்யா ஏப்ரல் 1 1993 ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது சிறுவயதிலே படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் அதற்கு பல அவார்டுகளையும் பெற்றுள்ளார். பின்னர் இவர் தெலுங்கு மானராசா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் பல படங்களை நடித்துள்ளார்.  தமிழ் திரை உலகுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் எந்த வெற்றி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் ஸ்ரீதிவ்யாவிற்கு பல ரசிகர்கள் உருவாகினார். அதை தொடர்ந்து தமிழில் ஜீவா ,காக்கி சட்டை, ஈட்டி ,மருது, பெங்களூர் நாட்கள் ,வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்த பின்னர் அவர் நடித்த எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.  ஆறு வருடங்கள் கழிந்து தற்போது ரெய்டு என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் ஸ்ரீதிவ்யா இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். ஏப்ரல் 1 இன்று ஸ்ரீ திவ்யா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு வாழ்த்துக்கள் அ...

முதல் பெண்கள் ஐபிஎல் WPL ட்ராபியை வென்றது மும்பை இந்தியன்ஸ்!!!

Image
Womens Premier league இந்த வருடத்தில் இருந்து ஆரம்பமாகி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளது. TEAM LIST : 1. Gujarat Giants 2. Royal challengers Bangalore  3. Delhi Capitals women's  4. UP Warriors 5. Mumbai Indians  என ஐந்து பெண்கள் அணி இந்த வருடம் WPL  போட்டியை விளையாடியது. WPL ஆனது மார்ச் 4ஆம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது, இதன் இறுதிப்போட்டியானது மார்ச் 26 ஆம் தேதி அதாவது இன்று நடைபெற்று முடிவுற்றது. லீக் சுற்று மற்றும் பிளே ஆப் சுற்றுகள் நிறைவடைந்து, இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதி போட்டி தகவல்  WPL இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்ற நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. 132 கண்கள் எடுத்தால் வெட்டி என்ற நிலையில் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் WPL சீசன் 1 ல், முதல் கோப்பையை வென்ற...

TNPSC GROUP 4 RESULT direct link ..

 TNPSC GROUP 4 Result is out now check here  Direct link ...... https://apply.tnpscexams.in/secure? app_id=UElZMDAwMDAwMQ== Nearly 10000+ vaccancy... #TNPSC GROUP 4