Jailer shooting wrap !! Celebrating with cake cutting
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர் . இப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகின்றார் இப்படத்தில் பல நடிகர் நடிகைகள் நடித்த வருகின்றனர்.
இப்படத்தில் நடிகைகளாக தமன்னா மற்றும் மிர்னா நடித்து வருகின்றனர் மேலும் இப்படத்தில் மலையாள திரை உலகின் பெரிய நடிகர் ஆன மோகனாலும் நடித்து வருகின்றார் மேலும் பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவலை இன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றுள்ளனர். இதனை கேக் வெட்டி பட குழுவினருடன் நடிகர் ரஜினி கொண்டாடி மகிழ்ந்தார்.
அந்த புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகின்றது.
மேலும் இப்படம் ஆனது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
Comments
Post a Comment