முதல் பெண்கள் ஐபிஎல் WPL ட்ராபியை வென்றது மும்பை இந்தியன்ஸ்!!!
Womens Premier league இந்த வருடத்தில் இருந்து ஆரம்பமாகி தற்போது வரை நடைபெற்று வருகின்றது.
இதில் மொத்தம் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளது.
TEAM LIST:
1.Gujarat Giants
2. Royal challengers Bangalore
3. Delhi Capitals women's
4. UP Warriors
5. Mumbai Indians
என ஐந்து பெண்கள் அணி இந்த வருடம் WPL போட்டியை விளையாடியது.
WPL ஆனது மார்ச் 4ஆம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது, இதன் இறுதிப்போட்டியானது மார்ச் 26 ஆம் தேதி அதாவது இன்று நடைபெற்று முடிவுற்றது.
லீக் சுற்று மற்றும் பிளே ஆப் சுற்றுகள் நிறைவடைந்து, இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதி போட்டி தகவல்
WPL இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்ற நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது.
132 கண்கள் எடுத்தால் வெட்டி என்ற நிலையில் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் WPL சீசன் 1 ல், முதல் கோப்பையை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
Comments
Post a Comment