Posts

Thalapathy 68 official announcement!!!!!!

Image
 தளபதி விஜய் நடிப்பு உருவாக இருக்கும் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ தகவலானது தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தளபதி 68 படத்தினை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் மேலும் இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஒரு வீடியோ மூலம் பட குழு உறுதி செய்துள்ளது. தற்போது விஜயின் 67 ஆவது படமான லியோ சூட்டிங் நடைபெற்று வருகிறது இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது அதை தொடர்ந்து தளபதி 68 படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என்று கருதப்படுகிறது.

ஸ்ரீதிவ்யாஆறு வருடங்கள் படம் எதுவும் இல்லாத நிலையிலும் ரசிகர்கள் அவர் மீது கொண்ட பாசம் என்றும் மாறுவதில்லை.

Image
 ஸ்ரீதிவ்யா ஏப்ரல் 1 1993 ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது சிறுவயதிலே படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் அதற்கு பல அவார்டுகளையும் பெற்றுள்ளார். பின்னர் இவர் தெலுங்கு மானராசா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் பல படங்களை நடித்துள்ளார்.  தமிழ் திரை உலகுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் எந்த வெற்றி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் ஸ்ரீதிவ்யாவிற்கு பல ரசிகர்கள் உருவாகினார். அதை தொடர்ந்து தமிழில் ஜீவா ,காக்கி சட்டை, ஈட்டி ,மருது, பெங்களூர் நாட்கள் ,வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்த பின்னர் அவர் நடித்த எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.  ஆறு வருடங்கள் கழிந்து தற்போது ரெய்டு என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் ஸ்ரீதிவ்யா இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். ஏப்ரல் 1 இன்று ஸ்ரீ திவ்யா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு வாழ்த்துக்கள் அ...

முதல் பெண்கள் ஐபிஎல் WPL ட்ராபியை வென்றது மும்பை இந்தியன்ஸ்!!!

Image
Womens Premier league இந்த வருடத்தில் இருந்து ஆரம்பமாகி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளது. TEAM LIST : 1. Gujarat Giants 2. Royal challengers Bangalore  3. Delhi Capitals women's  4. UP Warriors 5. Mumbai Indians  என ஐந்து பெண்கள் அணி இந்த வருடம் WPL  போட்டியை விளையாடியது. WPL ஆனது மார்ச் 4ஆம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது, இதன் இறுதிப்போட்டியானது மார்ச் 26 ஆம் தேதி அதாவது இன்று நடைபெற்று முடிவுற்றது. லீக் சுற்று மற்றும் பிளே ஆப் சுற்றுகள் நிறைவடைந்து, இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதி போட்டி தகவல்  WPL இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்ற நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. 132 கண்கள் எடுத்தால் வெட்டி என்ற நிலையில் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் WPL சீசன் 1 ல், முதல் கோப்பையை வென்ற...

TNPSC GROUP 4 RESULT direct link ..

 TNPSC GROUP 4 Result is out now check here  Direct link ...... https://apply.tnpscexams.in/secure? app_id=UElZMDAwMDAwMQ== Nearly 10000+ vaccancy... #TNPSC GROUP 4 

IPL 2023 Ruled out players and doubtful player List .

Image
 Tata IPL 2023 is going to start from 31/03/2023 . The first match is going to happen between CSK and GT .  All team started there practice sections.  But due to some injuries some players are ruled out from IPL 2023 .  Lists follows.... 1. Jasprit Bumrah- Mumbai Indians 2. Jhye Richardson - Mumbai Indians 3.Rishab pant - Delhi Capitals 4.Jonny Bairstow- PBKS  5. Will Jacks - Royal challengers Bangalore 6. Kyle Jamieson - Chennai Super Kings 7. Prasidh Krishna - Rajasthan Royals Doubtful player lists ; 1.Mukash Chaudhary - Chennai Super Kings 2. Mohsin Khan - Lucknow Super Gaints  3 Shreyas Iyer - Kolkata Knight Riders  #IPL #IPL2023 #TATAIPL 2023

Maxwell joined RCB today !!

Image
 Tata IPL 2023 is going to start within 7 days. On behalf of that all the teams has started their practice sessions. Foreign players are reaching their respective camp for practice sessions.  Now the royal challenges Bangalore teams all rounder Maxwell has reached the RCB camp today. RCB is going to play their first match on April 2nd aganist the Mumbai Indians. RCB fans are celebrating the arrival of Maxwell to the camp. The RCB players doing their practice sessions in Bangalore chinnaswamy stadium.

CSK All-rounder ' s Ben stokes and Moeen Ali reached Chennai !!!!

Image
 டாட்டா ஐபிஎல் போட்டி ஆனது இன்னும் ஏழு நாட்களில் ஆரம்பமாக உள்ளது இதற்காக அனைத்து அணிகளும் தங்கள் பயிற்சிகளை ஆரம்பித்து உள்ளனர் இதைத்தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் தங்கள் ஐபிஎல் அணிக்கு விளையாட வருகை தந்த வண்ணம் இருக்கின்றார்கள். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடத்தில் ben stokes தங்கள் அணிக்கு ஏலம் எடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர் இன்று காலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தனது பயர்ச்சியை ஆரம்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Ben stokes ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அனியன் இன்னொரு ஆல் ரவுண்டரான மொயின் அலியும் இன்று சென்னை வந்து தனது பயர்ச்சியை ஆரம்பித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருட ஐபிஎல் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் குஜராத் டைட்டன்ஸ் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. #IPL #tataipl2023 #csk #IPL2023