CSK All-rounder ' s Ben stokes and Moeen Ali reached Chennai !!!!
டாட்டா ஐபிஎல் போட்டி ஆனது இன்னும் ஏழு நாட்களில் ஆரம்பமாக உள்ளது இதற்காக அனைத்து அணிகளும் தங்கள் பயிற்சிகளை ஆரம்பித்து உள்ளனர் இதைத்தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் தங்கள் ஐபிஎல் அணிக்கு விளையாட வருகை தந்த வண்ணம் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடத்தில் ben stokes தங்கள் அணிக்கு ஏலம் எடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர் இன்று காலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தனது பயர்ச்சியை ஆரம்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Ben stokes ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அனியன் இன்னொரு ஆல் ரவுண்டரான மொயின் அலியும் இன்று சென்னை வந்து தனது பயர்ச்சியை ஆரம்பித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருட ஐபிஎல் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் குஜராத் டைட்டன்ஸ் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment