KEY FOR SUCCESS There is one secret password for success, if you apply that password in your life , the success will automatically open for you . The password: " CASH " Yes ,cash is the password for success ; But this cash is something different , lets try the password C- CONFIDENCE A- ATTENTION S- SINCERITY H- HARD WORK CONFIDENCE First of all belive in yourself that you can do it , if you are confidence about what you need? and what u doing? then believe it that you crossed half of the way to reach the goal . ...
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11.ம் தேதி வெளியான படம் வாரிசு இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு இசை அமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ஆன ரஞ்சிதமே பாடல் யூட்யூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது தற்போது இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது மேலும் இந்த பாடலுக்கு 24 லட்சம் லைக் வந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கும் ரெய்டு படத்தின் அப்டேட் ஆனது வெளிவந்த வண்ணம் இருக்கிறது இந்த படத்தை முத்தையா வசனத்தில் இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார் இப்படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார். தற்பொழுது இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என தகவல் படக்குழு இடமிருந்து இருந்து வெளியாகி உள்ளது இந்த பாட்டுக்கு #YentaMaatatha என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment