#Ranjithame in Telugu
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது .இதை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் ஆனது தற்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது ரஞ்சிதமே என்று முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ரஞ்சிதமே பாடல் தெலுங்கில் ரிலீசாக உள்ள தகவல் வெளியாகி உள்ளது இது நவம்பர் 30 காலை 9:09 மணிக்கு வெளியாக உள்ளது என்று பட குழு அறிவித்துள்ளது .இப்படத்தில் தமன் அவர்கள் இசையமைத்துள்ளார்
Comments
Post a Comment