KEY FOR SUCCESS There is one secret password for success, if you apply that password in your life , the success will automatically open for you . The password: " CASH " Yes ,cash is the password for success ; But this cash is something different , lets try the password C- CONFIDENCE A- ATTENTION S- SINCERITY H- HARD WORK CONFIDENCE First of all belive in yourself that you can do it , if you are confidence about what you need? and what u doing? then believe it that you crossed half of the way to reach the goal . ...
நடிகர் விஜய் ரஷ்மிகா மந்தானா நடித்து நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்த படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தப் படம் 150 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி உள்ளதாக பட குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த குக் வித் கோமாளி சீசன் போருக்கான முதல் எபிசோடானது இன்று ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இது விஜய் தொலைக்காட்சியில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த முதல் எபிசோடு கோமாளிகள் மற்றும் குக் introduction நடைபெற்றது. முதல் எபிசோடு பேரிங் ஆனது கோமாளிகள் தேர்வு செய்ய நடைபெற்றது. இந்த முதல் எபிசோடுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர் ஜே பாலாஜி அவர்கள் கலந்து கொண்டார். இந்த எபிசோடு முதல் அட்வான்டேஜ் task ஆரம்பமானது. இந்த முதல் எபிசோடில் ஒரு கூக்கு மட்டும் கோமாளியான மணிமேகலை கலந்து கொள்ளவில்லை.
Comments
Post a Comment