கோபம் - Anger Thought English and Tamil
ஒரு நொடி கோபம் பல மாற்றத்தை உருவாக்கும் அதில் சில ஏமாற்றமாய் முடியும்.
ஒரு நொடி கோபம் பல கோடி சந்தோஷத்தை இழக்க செய்ய.
தேவைக்காக கோபப்படுவோம் தேவையற்றதற்கு வேண்டாம்
A moment of anger can create many changes and some can end in disappointment.
A moment's anger can make you lose millions of happiness.
Let's get angry for the need and not for the unnecessary.
BE GOOD; DO GOOD
#NAAM
#anger
#thoughts
Comments
Post a Comment