Vijay படத்தில் Simbu ??
நடிகர் விஜயின் 66 ஆவது பட வாரிசு. இந்தப் படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் . இதில் நடிகர் விஜய் , ராஸ்மிகா மந்தான, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார் .இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ள நிலையில் தற்போது அதை குறித்து ஒரு அண்மை தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
#vijay #varisu


Comments
Post a Comment